அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம்: மற்றொரு ஸ்டெர்லைட்! CC BY-NC-ND  — "டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் மலைகள், விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதுடன் வாழ்வாதாரம் அழிந்து வேறு பகுதிகளுக்கு அகதிகளாகச் செல்லும் நிலை ஏற்படும் என்பதால் இந்நிறுவனத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ... வினவு 2 hr
மதுரை: டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து அரிட்டாபட்டியை அழிக்கத் தயாராகும் வேதாந்தா CC BY-NC-ND  — தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 15 பேரைச் சுட்டுக் கொன்ற வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு மீண்டும் மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கான அனுமதியை அளித்திருக்கிறது பாசிச மோடி அரசு. ... வினவு 4 hr
கச்சைகட்டி: விதி மீறும் கல்குவாரிகளால் அழிக்கப்படும் விவசாயம் | ஆவணப்படம் CC BY-NC-ND  — கச்சைகட்டி: விதி மீறும் கல்குவாரிகளால் அழிக்கப்படும் விவசாயம் | ஆவணப்படம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram ... வினவு 16 hr
ஹரியானா தேர்தல் முடிவு: எடுத்துரைக்கும் பாடம் என்ன? CC BY-NC-ND  — களத்தில் பா.ஜ.க-விற்கு கடுமையான நெருக்கடிகளும் எதிர்ப்புணர்வும் இருந்தபோதிலும் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியடைவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் இதேபோன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. ... வினவு 16 hr
விவசாயத் தரவுகள் டிஜிட்டல்மயமாக்கம்: விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கத் துடிக்கும் மோடி அரசு CC BY-NC-ND  — உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமல்லாது, பில்கேட்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு முதலாளிகளும் இந்திய விவசாயத்தை சூறையாட காத்துக் கொண்டிருக்கிறார்கள். காட் ஒப்பந்தத்தின்படி விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கம் பாசிச மோடி அரசின் ஆட்சியில் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ... வினவு 17 hr
ஈராக் புதிய சட்ட மசோதா: பெண்கள் மீதான சட்டப்பூர்வ பாலியல் தாக்குதல்! CC BY-NC-ND  — சட்ட மசோதாவை எதிர்க்கும் சமூக ஆர்வலர்களில் ஒருவரான ராய பாக் அனைத்து குடும்பப் பிரச்சினைகளிலும் மதத் தலைவர்கள் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் இளம் பெண்களை இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து குழந்தை பாலியல் வல்லுறவை இச்சட்டம் சட்டப்பூர்வமாக்கும் என்று தெரிவித்துள்ளார். ... வினவு 1 d
மக்கள் விரோத இந்துத்துவ சித்தாந்தம் திணிக்கப்படுகிறது | பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா CC BY-NC-ND  — மக்கள் விரோத இந்துத்துவ சித்தாந்தம் திணிக்கப்படுகிறது பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களில் கூட்டுக் குழு (JAAC) சார்பில் “தென்னிந்திய வழக்கறிஞர்களின் கருத்தரங்கம்” நவம்பர் 17 அன்று நடைபெற்றது. காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram ... வினவு 1 d
பற்றி எரியும் மணிப்பூர்: வேடிக்கை பார்க்கும் காவிக் கும்பல்! CC BY-NC-ND  — அமைதியை கொண்டுவருவதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் 10 ஆயிரம் ராணுவ வீரர்களையும் அசாம் மாநிலத்தின் ரைபிள்ஸ் படையையும் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது பாசிச கும்பல். ... வினவு 1 d
நாம் நீண்ட காலத்திற்கு அமைதியாக இருந்துவிட முடியாது | கோலின் கொன்சால்வே CC BY-NC-ND  — நாம் நீண்ட காலத்திற்கு அமைதியாக இருந்துவிட முடியாது – உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கோலின் கொன்சால்வே ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களில் கூட்டுக் குழு (JAAC) சார்பில் “தென்னிந்திய வழக்கறிஞர்களின் கருத்தரங்கம்” நவம்பர் 17 அன்று நடைபெற்றது. காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram ... வினவு 1 d
விருத்தாச்சலம் பாலியல் வன்கொடுமை வழக்கு: இன்ஸ்பெக்டர், ஏட்டு தண்டிக்கப்படும் வரை மக்கள் அதிகாரம் போர... CC BY-NC-ND  — குற்றவாளியிடம் பணம் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநீதி இழைக்கும் போலீசை அவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்ப்பதுதான் மிகச் சரியானதாக இருக்கும். ... வினவு 1 d
சாம்சங் தொழிலாளர்களுக்கு மீண்டும் துரோகம் செய்யும் திமுக அரசு! CC BY-NC-ND  — சாமசங் நிறுவனத்தின் பழிவாங்கல் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, திமுக அரசோ சாம்சங் தொழிலாளர்களை முதுகில் குத்துவதன் மூலம் தனது கார்ப்பரேட் பாசத்தை வெளிப்படுத்தி வருகிறது. ... வினவு 1 d
40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | சந்தா செலுத்துவீர்! நன்கொடை அளித்து ஆதரிப்பீர்! CC BY-NC-ND  — ஆண்டுச் சந்தா என்ற அடிப்படையில் ஓராண்டுச் சந்தா, ஈராண்டுச் சந்தா, ஐந்தாண்டுச் சந்தா என வாசகர்கள் பணம் செலுத்தலாம். ... வினவு 2 d
மோடியின் 100 நாள் ஆட்சி: பாசிசக் கும்பலின் “யூ-டர்ன்” CC BY-NC-ND  — பா.ஜ.க-விற்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வும் மக்கள் போராட்டங்களும்தான் பாசிசக் கும்பலின் பின்வாங்கல்களுக்கு காரணமாக உள்ளது. ... வினவு 2 d
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்! CC BY-NC-ND  — வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில், மக்களுக்கு போதிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் அவர்களை அடித்து விரட்டிவிட்டு நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. ... வினவு 2 d
COP26: முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்! | மீள்பதிவு CC BY-NC-ND  — மனிதகுலமே பருவநிலை மாற்ற அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில், புதை படிம எரிபொருளிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதனால் ஏற்படும் நட்டத்தை ஏற்றுக்கொள்ள முதலாளிகள் தயாராக இல்லை. ... வினவு 2 d
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல்: சீரழிக்கப்படும் மருத்துவக் கட்டமைப்பு மீதான தாக்குதல் CC BY-NC-ND  — பாதிக்கப்பட்டவர் மருத்துவர் பாலாஜி மட்டுமல்ல மருத்துவரைக் குத்திய விக்னேஷும்தான். அடிப்படையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் அலட்சியமாக நடந்துகொண்ட 'திராவிட மாடல்' அரசுதான் இருவரையும் பாதிப்பிற்குள் தள்ளியுள்ளது. ... வினவு 2 d
ம.பி: தலித் மக்களின் வீடுகளுக்குத் தீவைத்து வன்முறை வெறியாட்டம் CC BY-NC-ND  — கோஹ்தா (Gohta) கிராமத்தில் உள்ள தலித் காலனி குடியிருப்புப் பகுதியில் சுமார் 200 பேர் கொண்ட கும்பல், தலித் மக்களின் வீடுகளுக்கு தீ வைத்தும், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கியும், மின்மாற்றியை எரித்து மின்சாரத்தைத் துண்டித்தும் வன்முறையில் ஈடுபட்டது. ... வினவு 3 d
பாசிசக் கும்பலாட்சிக்குத் தயாராகும் ‘நீதி’ தேவதை CC BY-NC-ND  — இனி நீதிமன்றங்களில் சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல் இந்துராஷ்டிர ‘நீதியின்’ அடிப்படையிலேயே தீர்ப்புகளை வழங்க பாசிசக் கும்பல் தயாராகி வருகிறது.. ... வினவு 3 d
ஜாரியா: எரியும் நகரத்திற்குள் மக்களை அமிழ்த்தும் பாசிச மோடி அரசு CC BY-NC-ND  — மக்கள் ஒரு அமைப்பாக இல்லை என்பதாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலை இல்லை என்பதாலும் ஒன்றிய அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும் மக்களின் உயிரைப் பணயம் வைத்துவிட்டு தாங்கள் கொள்ளையடிப்பது எப்படி என்ற திட்டத்தில் மூழ்கி இருக்கின்றனர். ... வினவு 3 d
உத்தரப்பிரதேசம்: 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பறித்த யோகி அரசு! CC BY-NC-ND  — ராமர் கோவில் கட்டுமானப் பணி, மசூதிகளை இடித்து கோவில்களைக் கட்டத் திட்டம், பசுமாடுகளுக்குக் கோசாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக கோடிகோடியாக செலவு செய்யும் யோகி அரசு, உழைக்கும் மக்கள் நம்பியிருக்கும் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் மக்களை கொன்றொழித்து வருகிறது. ... வினவு 4 d
மதுரை: பழங்குடியினர் சான்றிதழ் கோரி 10-வது நாளாக போராட்டம் CC BY-NC-ND  — உயர் சாதி ஏழைகள் எனக் கூறி ஆண்டுக்கு எட்டு லட்சத்திற்கு அதிகமாக சம்பாதிக்கும் அறியவகை ஏழைகளுக்கு 10 சதவிகித இட-ஒதுக்கீடு வழங்கும் இந்த அரசு, காடுகளில் இருந்து அரசால் விரட்டியடிக்கப்பட்ட பழங்குடி காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு பட்டியல் பழங்குடியின சான்றிதழ் வழங்க மறுக்கிறது. ... வினவு 4 d
????LIVE: தென்னிந்திய வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் | JAAC CC BY-NC-ND  — இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை | நாள்: 17.11.2024 | நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ... வினவு 4 d
நிர்மலா சீதாராமனும் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சனும் இணையும் புள்ளி! CC BY-NC-ND  — தனியார்மயக் கொள்கைகளை ஆதரிக்கும் யாரும் கடைசியாக இணையும் புள்ளி இதுதான். அதனால்தான் AI யால் வேலைவாய்ப்பு பெருகும் என்ற நிர்மலா சீதாராமனின் கருத்தோடு ஜெயரஞ்சனின் கருத்து ஒன்றுபடுகிறது. ... வினவு 5 d
பாரதியார் பல்கலைக்கழகம்: முறைகேடுகளும், மாணவர்கள் சந்திக்கும் கல்விச் சிக்கல்களும்! CC BY-NC-ND  — காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக விரிவுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள் என பல தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். ... வினவு 5 d
ஸ்பெயின்: வலென்சியா அரசாங்கத்தைக் கண்டித்து மக்கள் போராட்டம் CC BY-NC-ND  — கார்லோஸ் நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ... வினவு 5 d
உ.பி: மாணவர்கள் போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு! CC BY-NC-ND  — போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பா.ஜ.க அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் நவம்பர் 13 அன்று அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வெளியே ஊர்வலம் நடத்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர். ... வினவு 5 d
எலான் மஸ்க்கிற்கு செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: எச்சரிக்கை செய்யும் முன்னாள் அரசு அதிகாரி CC BY-NC-ND  — பாசிச கும்பல் ஒருபுறம் தேசவெறியைத் தூண்டிக் கொண்டே மறுபுறம் எலான் மஸ்க் போன்ற ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு நாட்டு வளங்களைத் தாரைவார்க்கிறது. ... வினவு 5 d
விலைவாசி உயர்வு: ஏழை மக்களின் துயரமும், கார்ப்பரேட்டுகளின் இலாபமும் CC BY-NC-ND  — உணவுப் பொருட்களின் கொள்முதல், சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றிற்கான சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்படுத்துகின்றனர் என்பதுதான் விலைவாசி உயர்வுக்கு பிரதான காரணம். ... வினவு 6 d
????LIVE: JAAC வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் | பத்திரிகையாளர் சந்திப்பு CC BY-NC-ND  — இடம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம் | நேரம்: 15.11.2024 காலை 11.30 மணி ... வினவு 6 d
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல்! சீரழிந்து போயிருக்கும் மருத்துவக் கட்டமைப்பின் வெளிப்பாடு! CC BY-NC-ND  — மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் என்பது ஏதோ தனித்த நிகழ்வாக பார்க்க முடியாது. இத்தாக்குதல், மருத்துவக் கட்டமைப்பு சீரழிந்து போயுள்ளதன் வெளிப்பாடாகும். ... வினவு 6 d
JAAC வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் | பத்திரிகையாளர் சந்திப்பு CC BY-NC-ND  — இடம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம் | நேரம்: 15.11.2024 காலை 11.30 மணி | வினவு யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது ... வினவு 6 d
தூத்துக்குடி: பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர் CC BY-NC-ND  — மாணவிகள் பொன்சிங்கால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அம்மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் திரண்டு நவம்பர் 11 ஆம் தேதியன்று பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். ... வினவு 6 d
அதானி குழுமத்தின் ஆதிக்கம் வலுக்கிறது CC BY-NC-ND  — ஏற்கெனவே விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிமெண்ட் ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், பால் உற்பத்தி, செய்தி ஊடகங்கள் என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமம், இப்போது உலோகத் துறையிலும் நுழைந்துள்ளது ... வினவு 6 d
காஷ்மீர் மீது கல்லெறியும் கமல் – மக்கள் அதிகாரம் மருது உடைத்த ரகசியங்கள் CC BY-NC-ND  — காஷ்மீர் மீது வீம்புக்கு கல்லெறியும் கமல் மக்கள் அதிகாரம் மருது உடைத்த ரகசியங்கள் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram ... வினவு 6 d
“டீசண்ட் டிரஸ் போட்டா அந்த சாதிக்குப் பிடிக்காது”: சாதித் தீண்டாமை தலைவிரித்தாடும் கொண்டவநாயக்கன்பட்... CC BY-NC-ND  — ஊருக்குள் பட்டியல்சாதி சமூக மக்கள் கால்களில் செருப்பு அணிந்து செல்லக் கூடாது; டீக்கடையில் டீ குடிக்கக் கூடாது, அப்படியே குடித்தாலும் தேங்காய் கொட்டான்குச்சியைத்தான் பயன்படுத்த வேண்டும்; பைக்கில் போகும்போது ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிரே வந்தால் பைக்கிலிருந்து இறங்கி அவர்கள் சென்ற பிறகே செல்ல வேண்டும் ... வினவு 1 w
ஆப்பிரிக்கா முழங்குகிறது: “ஜிம்பாப்வே மீதான பொருளாதார பயங்கரவாதத்தை நிறுத்து” CC BY-NC-ND  — மக்களின் நிலத்தை மக்களுக்கு மீட்டுக் கொடுத்ததே ஜிம்பாப்வே அரசு செய்த குற்றம். இந்த குற்றத்திற்காகத்தான் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஜிம்பாப்வே மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ... வினவு 1 w
மீனவர்களின் தொடர் கைதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் CC BY-NC-ND  — ராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் சாலை பாலத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சார்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர். ... வினவு 1 w
நெல்லையில் தொடரும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள்: மக்கள் அதிகாரம் கள ஆய்வு CC BY-NC-ND  — ஆதிக்கச் சாதி தலைவர்களுடனும் சங்கங்களுடனும் கைகோர்த்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இந்துத்துவா கும்பல் சாதி வெறியை இம்மண்ணில் தூண்டி விடுகிறது. களத்தில் இந்த சாதி வெறியை நிகழ்த்துவதற்கு கஞ்சா, மது போதைகள் உந்துதலாக இருக்கிறது. ... வினவு 1 w
தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் நெஸ்லே, பெப்சி, யுனிலிவர் CC BY-NC-ND  — குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் விற்கப்படும் பொருட்கள் சராசரி மதிப்பாக 5க்கு 1.8 மட்டுமே பெறுவதாகவும், அதிக வருமானம் உள்ள நாடுகளில் 2.3 என்ற சராசரியைப் பெறுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 3.5 க்கு மேல் மதிப்பு பெற்ற தயாரிப்புகள் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ... வினவு 1 w
ஸ்டெர்லைட் ஆலை மூடல் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! CC BY-NC-ND  — இந்த தீர்ப்பு என்பது மக்களின் உறுதியான, ஒற்றுமையான போராட்டத்தின் விளைவாகவே கிடைத்துள்ளது. ... வினவு 1 w
பாகிஸ்தான்: அபாயகரமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் 1 கோடி குழந்தைகள்! CC BY-NC-ND  — பாகிஸ்தானின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான செயலாளர் ராஜா ஜஹாங்கீர் அன்வர், இப்பிரச்சினையை “பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினையாக” ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறியுள்ளார். ... வினவு 1 w
குஜராத்திற்கு திசைதிருப்பப்படும் தென்மாநில முதலீடுகள்: மோடி அரசின் சதி CC BY-NC-ND  — இந்த அப்பட்டமான அநீதியையே இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டமாகவும் பாசிசக் கும்பல் முன்வைக்கிறது. தொகுதி மறுவரையறை, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை இந்த பாசிச சதித்திட்டத்திற்குள் உள்ளடங்கியுள்ளது. ஆனால், இதற்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் ஓர் ஒருங்கிணைத்த பொதுத்திட்டத்தை முன்வைக்காமல், மீண்டும் மீண்டும் பாசிசக் கும்பல் முன்வைக்கும் திட்டத்திற்குள்ளேயே சுழல்கின்றன. ... வினவு 1 w
வேலம்பட்டி சுங்கச்சாவடிக்கு எதிராக விவசாயிகள் நள்ளிரவில் போராட்டம் CC BY-NC-ND  — அடுத்தடுத்து சுங்கச்சாவடிகளுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களும் அப்போராட்டத்தில் மக்கள் முன்வைக்கும் விசயங்களும் எந்தவொரு சுங்கச்சாவடியும் விதிமுறைகளின்படி இயங்குவதில்லை என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. ... வினவு 1 w
பா.ஜ.க. இருக்கும்வரை இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கமாட்டோம்: வெறுப்பைக் கக்கும் அமித்ஷா CC BY-NC-ND  — அமித்ஷா ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வை சேர்ந்த ஒட்டுமொத்த சங்கி கூட்டமும் வெறுப்பு பிரச்சாரத்தின் மூலமும் இந்துமதவெறி பிரச்சாரத்தின் மூலமுமே இந்து மக்களை தம் பின்னால் அணிதிரட்டிக்கொள்ளத் துடிக்கிறது. ... வினவு 1 w
ராஜஸ்தான்: அதானியின் சூரிய மின்திட்டத்திற்காக அபகரிக்கப்படும் மேய்ச்சல் நிலங்கள் CC BY-NC-ND  — பையா கிராமத்தைச் சார்ந்த 36 வயதான மோதி சிங், “எங்கள் முன்னோர்கள் இந்த நிலத்தை ஓரானாக (புனித நிலம்) விட்டுச் சென்றனர். இந்த நிலம் தற்போது அரசுக்குச் சொந்தமானது. புனிதமான மரங்கள் என்பதால் பல ஆண்டுகளாக எந்த மரத்தையும் வெட்டவில்லை. தற்போது அதானி இந்த நிலங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார்” என்று கூறினார். ... வினவு 1 w
உத்தரப்பிரதேசம்: கன்வர் யாத்திரைக்காக சூறையாடப்பட்ட 17,000 மரங்கள் CC BY-NC-ND  — நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கிய தகவலின்படி, ஆகஸ்ட் 9, 2024 வரை மூன்று மாவட்டங்களிலும் 17,607 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 1,12,722 மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டதாகவும், தற்போது 33,776 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ... வினவு 1 w
மணிப்பூர்: துஷார் மேத்தாவின் பொய்யை அம்பலப்படுத்திய குக்கி எம்.எல்.ஏ-க்கள் CC BY-NC-ND  — ஏற்கெனவே, கடந்த அக்டோபர் 18 அன்று மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை பதவி நீக்கம் செய்யக்கோரி 19 பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது குக்கி எம்.எல்.ஏ-க்களின் இக்கூட்டறிக்கை பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. ... வினவு 1 w
வங்கதேச மாணவர் எழுச்சி: மாற்று கட்டமைப்பை நோக்கி முன்னேறுவோம்! CC BY-NC-ND  — அமெரிக்காவும், பாகிஸ்தான் ஆதரவு எதிர்க்கட்சிகளான வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியும் தற்போதைய சூழலை வங்கதேசத்தில் மேலாதிக்கம் செலுத்துவதற்கும் கொள்ளயடிப்பதற்குமான மறுவாய்ப்பாகவே கருதுகின்றன. ... வினவு 1 w
சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசு! CC BY-NC-ND  — தொழிலாளர் வர்க்க ஒற்றுமையுடன் 38 நாட்களாக நடந்த ஜனநாயகத்திற்கானப் போராட்டம் தி.மு.க. அரசின் துரோகத்தால் முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. ... வினவு 1 w
ராஜஸ்தான்: கல்வி மட்டுமல்ல, கல்விகூடங்களும் காவிமயம்! CC BY-NC-ND  — இந்திய கிரிக்கெட் அணி, தூர்தர்ஷன், பி.எஸ்.என்.எல். என அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். கயவர்கள் திட்டமிட்டு புகுத்தப்பட்டு அதன் உள்ளடக்கமும் காவிமயமாக்கப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவே காவி நிற மாற்றம் என்பது நடந்தேறுகிறது. ... வினவு 1 w